- தொடர்பாடல் தேர்சச்சிகள்.
- எழுத்தறிவு
- எண்ணறிவு
- சித்திர அறிவு
- தகவல் தொழிநுட்ப அறிவு
- ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள்.
- சூழல் தொடர்பான தேர்ச்சிகள்.
- சமூகச் சூழல்
- உயிரியல் சூழல்
- பௌதீகச் சூழல்
- வேலை உலகிற்கு தயார் செய்தல் தொடர்பான தேர்ச்சிகள்.
- சமயமும் ஒழுக்காறும் தொடர்பான தேர்ச்சிகள்.
- ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தல் விளையாட்டு பற்றிய தேர்ச்சிகள்.
- “கற்றலுக்கு கற்றல்” தொடர்பான தேர்ச்சிகள்.





