திருகோணமலை
1922ஆம் ஆண்டு திரு ஆறுமுகம் என்பவரால் திண்ணைப் பள்ளிக்கூடமாக ஓலைக்குடிசையொன்றில் ஆரம்பிக்கப்பட்டமையால் ஆறுமுகத்தான் பள்ளி எனவும் அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.