National education policy

- தேசிய பிணைப்பு தேசிய முழுமை தேசிய ஒற்றுமை இணக்கம் சமாதானம் என்பவற்றை மேம்படுத்தி இலங்கையர் என்பதை அடையாளப்படுத்தல்.
- மாற்றமுறும் உலகில் சவால்களுக்கு முகம் கொடுத்தல்..
- மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தலும் சமூக நீதியும் ஜனநாயக வாழ்க்கை முறையையும் உருவாக்குல்.
- நிலைபேறுடைய வாழ்க்கைக் கோலத்தை மேம்படுத்தல்.
- சமநிலை ஆளுமைக்கு உடன்பாடான விடயங்களை விருத்தி செய்தல்.
- மனித விருத்தியை ஏற்படுத்தும் கல்வியானது தனிநபரதும் தேசத்தினதும் வாழ்க்கைத் தரத்தை போஷிக்கக் கூடியதாக இருத்தல்.
- மாறிவரும் உலகிற்கு ஏற்ப வாழும் தகைமையை விருத்தி செய்தல்.
- சர்வதேச சமூகத்தில் கௌரவமான ஒரு இடத்ததைப் பெற்றுக் கொள்ளல்.